தேவையான பொருட்கள்:
பச்சரிசி / பிரியாணி அரிசி - 1 1/4 கோப்பை
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
வெங்காயம் பெரியது - 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி சிறியது - 1
பட்டை - 3 துண்டுகள்
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
வெண்ணெய் / நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 தேக்கரண்டி
புதினா - 6 இலைகள் மட்டுமே
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குறிப்பு:
இந்தச் சாதத்தில், ருசியைவிட மணம் மட்டுமே மிகவும் தூக்கலாகத் தெரியும். எனவே, இது மேலும் ருசிக்க, சரியான குழம்பு வகை வேண்டும். காரமான குருமா, முட்டைக்குழம்பு, அல்லது காரமான ஏதாவது சைவ / அசைவ மசாலாக் குழம்பு வகை பொருத்தமானதாக இருக்கும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. ஜோதி, அத்தை
பச்சரிசி / பிரியாணி அரிசி - 1 1/4 கோப்பை
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
வெங்காயம் பெரியது - 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி சிறியது - 1
பட்டை - 3 துண்டுகள்
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
வெண்ணெய் / நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 தேக்கரண்டி
புதினா - 6 இலைகள் மட்டுமே
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- துருவிய தேங்காயிலிருந்து தேங்காய்ப்பால் எடுக்கவும்.
- வாணலியில் வெண்ணெய் / நெய், எண்ணெய் சேர்த்துச் சூடேறியதும், பொடித்த சோம்பு, பட்டை, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
- பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு நேர்த்து வதக்கவும்.
- தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
- தேங்காய்ப்பாலுடன் தேவையான தண்ணீர், அரிசி, உப்பு சேர்க்கவும்.
- அவ்வப்போது கிளறி விடவும்.
குறிப்பு:
இந்தச் சாதத்தில், ருசியைவிட மணம் மட்டுமே மிகவும் தூக்கலாகத் தெரியும். எனவே, இது மேலும் ருசிக்க, சரியான குழம்பு வகை வேண்டும். காரமான குருமா, முட்டைக்குழம்பு, அல்லது காரமான ஏதாவது சைவ / அசைவ மசாலாக் குழம்பு வகை பொருத்தமானதாக இருக்கும்.
கற்றுக் கொடுத்தது: திருமதி. ஜோதி, அத்தை
4 comments:
இந்த சாப்பாட்டை சாப்பிட்டா எனக்கு ஒவரா தூக்கம் வரும் ஏன்னு தெரியாது ..அதனால நோ கமெண்டஸ் :-))
ஆமாம் ஜெய்லானி..தூக்கமோ தூக்கம் வரும்
தேங்காய் பாலில் உள்ள கொலுப்பு சத்துதான் தூக்கத்திற்கு காரணம்,அம்மணி.
-அப்துல் ரஹ்மான்
எங்களுக்கும் ரொம்ப பிடிச்ச அயிட்டம் இது.. இதோட முந்திரியையும் நெய்யில் வறுத்து சேர்ப்போம்.அபாரமா இருக்கும்.
Post a Comment