மாங்காய் - (நடுத்தர அளவு) - 1
தேங்காய்த்துருவல் - 4 மேசைக்கரண்டி
நிலக்கடலை - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 1
சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- மாங்காயைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடலையை வறுத்துத் தோல் நீக்கிக் கொள்ளவும்.
- பின் மாங்காய்த்துண்டுகள், தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், கடலை, சீரகப்பொடி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
கற்றுக் கொடுத்தது: சமையல் சமையல், விஜய் தொலைக்காட்சி
5 comments:
தேங்கா, மாங்கா அட, பாக்கும் போதே ஜொள்ள்ள்ள்
பகிர்வுக்கு நன்றிங்க. வாழ்த்துக்கள்
ரொம்ப அருமை
www.allinalljaleel.blogspot.com
www.allinalljaleela.blogspot.com
Post a Comment