கேரட் - 4
நிலக்கடலை - 1/2 கோப்பை (200 மி.லி.)
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கேரட்டைச் சின்னச் சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடலையை அரை வேக்காடு வேகவைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கேரட்டைப் போட்டு வதக்கவும்.
- கேரட்டின் நிறம் சற்றே மாறும் போது மிளகாய்பொடி, உப்பு சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். (மூட வேண்டாம்.)
- பின் கடலை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
கற்றுக் கொடுத்தது: லக்ஷ்மி, தோழி
5 comments:
இந்த ரெண்டாவது பிளேட் பார்ஸல் பிளீஸ்....
பாக்கும் போதே.....ஜொள்ள்ள்ள்ள்ள்ள்
ட்ரை பண்ணீட்டு கருத்து சொல்றேன்...
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
நன்றி கிறிச்சான்
நன்றி ஜெய்லானி..வந்து பார்க்கிறேன்..
Post a Comment